ஜெயலலிதாவின் முழு சொத்து விவரப்பட்டியல் நீதிமன்றத்தில் சமர்பிப்பு...!

ஜெயலலிதாவின்  முழு சொத்து விவரப்பட்டியல் நீதிமன்றத்தில் சமர்பிப்பு...!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கர்நாடக நீதிமன்றத்திவ் சமர்பித்தனர்.

தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசியின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தின் தற்போதைய மதிப்பு குறித்து அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து பட்டியலில் இல்லை என்றும் அதனால் அவற்றை ஏலம் விட உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் நீதிமன்றத்தில்  ஒப்படைப்பு | Full list of Jayalalithaa's properties to be auctioned handed  over to court

ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதையும்  படிக்க   | "பிரதமரை குறை சொல்ல திமுகவினருக்கு தகுதி இல்லை" - வானதி சீனிவாசன்