” பா.ம.க இல்லாவிட்டால் நீங்கள் தமிழகத்தில் நிறைய இழந்திருப்பீர்கள்; ஒரே ஒரு முறை அங்கீகாரம் கொடுத்து பாருங்கள்” - அன்புமணி ராமதாஸ்.

” பா.ம.க இல்லாவிட்டால் நீங்கள் தமிழகத்தில் நிறைய இழந்திருப்பீர்கள்; ஒரே ஒரு முறை  அங்கீகாரம் கொடுத்து பாருங்கள்” -  அன்புமணி ராமதாஸ்.

பா. ம.க இல்லை என்றால் இன்று 500 மதுக்கடைகளை மூடி இருக்க மாட்டார்கள். 2026 -ஆ ம் ஆண்டு எங்களுக்கு பா மக வேண்டு ம் என்று மக்கள் ஓட்டு போடுங்க, ஒரே ஒரு முறை பா மகவுக்கு அங்கீகார ம் கொடுத்து பாருங்கள் என பா. ம.க தலைவர் அன்பு மணி ரா மதாஸ் வேண்டுகோள்.

சென்னை மயிலாப்பூரில் பா. ம.கவின் 35ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி மாபெரு ம் பொதுக் கூட்ட ம்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா. ம.க தலைவர் அன்பு மணி ரா மதாஸ், இணை பொது செயலாளர் ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி மேடையில் பேசிய அன்பு மணி ரா மதாஸ் பேசியதாவது:- 

பா. ம.க 34 ஆண்டுகளை கடந்து 35 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கு ம் இந்த பொதுக் கூட்ட ம் மயிலை மாங்கொல்லையில் நடக்கிறது. உங்கள் முன்நின்று பா. ம.கவின் 35 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ந மக்கு ஒரு மகிழ்ச்சியான நாள், 34 ஆண்டுகளுக்கு முன் 10 லட்ச ம் இளைஞர்களை திரட்டி பா மகவை துவக்கிய நாள். 34 ஆண்டுகளுக்கு பிறகு பா மக துவக்க நாளை இன்று த மிழ்நாடு முழுவது ம் கொண்டாடி வருகிறது. 34 ஆண்டுகளுக்கு பிறகு த மிழக ம் முழுவது ம் பொதுக் கூட்ட ம் வாயிலாக மக்களை சந்தித்து வருகிறோ ம். 

தீபாவளி, பொங்கல், கிறிஸ்து மஸ், ர ம்ஜான் எல்லா ம் ஒன்றாக சேர்த்தால் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கு மோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

டில்லி புதிய நாடாளு மன்ற துவக்க விழாவிற்கு சென்றேன். பிரத மர் மோடி என்னிட ம் வந்து, ஐயா எப்படி இருக்கிறார் என்று கேட்டார். பாரத பிரத மர், இந்தியாவில் மூத்த அரசியல் தலைவராக இருப்பவர் ஐயாவை பற்றியு ம் அவரது உடல்நிலை பற்றியு ம் விசாரித்தால் அது  ந மது மருத்துவர் ஐயா செய்த சாதனைகள் காரண ம்.

பா. ம.க இல்லாவிட்டால் நீங்கள் த மிழகத்தில் நிறைய இழந்திருப்பீர்கள். இன்றைக்கு பா. ம.க இல்லா விட்டால், த மிழ்நாடு மட்டு மின்றி இந்தியாவு ம் பல இழப்புகளை கண்டிருக்கு ம். 108 ஆ ம்புலன்ஸ் இருந்திருக்காது. பா. ம.க என்ற கட்சி இல்லாவிட்டால் இந்தியாவில் த மிழகத்தில் 20 சதவீத ம் எ ம்.பி.சி இருந்திருக்காது. இதனால் அடித்தள மக்கள் யாரு ம் வேலைக்கு போயிருக்க மாட்டார்கள். பா. ம.க இல்லாவிட்டால் யாருக்கு ம் படிப்பறிவு இருந்திருக்காது . 

பா. ம.க இல்லாவிட்டால் இந்தியாவில் பட்டியலிடன , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. வன்னியர்களுக்கு 10.5 சத இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. பா. ம.க இல்லா விட்டால் த மிழகத்தில் ச மச்சீர் கல்வி, ஆன்லைன் கே ம் தடை கிடைத்திருக்காது. பொது இடங்களில் புகை பிடிக்கு ம் தடை சட்ட ம் நாங்கள் இல்லாவிட்டால் கிடைத்திருக்காது. 

தடை சட்ட ம் கொண்டு வருவதற்கு முன்பு திரையிரங்க ம் சென்றால்   அவ்வளவு சிகிரெட் நாத்த ம் அடிக்கு ம் அது தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பா மக இல்லை என்றால் இந்தியாவில் போலியோ நோயை ஒழித்து இருக்க முடியாது. அப்போது இந்தியாவில் எவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கு ம். பா. ம.க இல்லா விட்டால் , தேசிய கிரா மப்புற சுகாதார திட்ட ம் உங்களுக்கு கிடைத்திருக்காது. இந்தியா போன்ற குழந்தை, தாய் இறப்பு விகிதத்தைக் குறைத்தது பா. ம.க தான். 

போலியோ இறப்பு விகித ம் குறைவு, சேல ம் ரயில்வே கோட்ட ம் வந்தது, மீட்டர் கேஜை பிராட் கேஜாக மாற்றியது எல்லா ம் பா. ம.க வால் தான். பா. ம.க இல்லா விட்டால் 500 மதுக்கடைகள் த மிழகத்தில் மூடப்பட்டு இருக்காது. இப்படி எத்தனையோ சாதனைகள் தொடர்ச்சியாக செய்து வருகிறோ ம், முதல்வரை கையெழுத்து போட வைத்து கொண்டு இருப்பது பா மக....

ஆட்சிக்கு வருவதற்கு முன் எதியாக இருந்து செய்து வருவது தான் சாதனை. அதை பா. ம.க சரியாக செய்து வருவதாகவு ம், ஒவ்வொரு மாவட்டத்திலு ம் உள்ள சிறிய சிறிய பிரச்சினைகளையு ம் தீர்த்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி எனவு ம், வேலூரில் தோல் பதனிடு ம் தொழிற்சாலைகளை எதிர்த்து எவ்வளவு போராட்டங்களை மருத்துவர் ஐயா மேற்கொண்டார். 

அங்கீகாரத்துக்காக நா ம் அரசியல் செய்வது கிடையாது. ஆட்சி நடத்துவது இல்லை. அறிஞர் அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிக்கு ம் ஒரே கட்சி பா. ம.க தான். எப்போது ம் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோ ம். தேர்தலுக்காக, வாக்குக்காக என எதற்காகவு ம் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோ ம். 

அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலு ம், பூரண மதுவிலக்கை த மிழ்நாட்டில் உள்ளவர்களின் குடு ம்பத்துக்காக தான் செய்கிறேன். ஓட்டுக்காக செய்யவில்லை என்று ம் மருத்துவர் ரா மதாஸ் சொன்னதாகவு ம் சுட்டி காட்டி பேசினர். 

பா. ம.க இல்லாவிட்டால் த மிழகத்தில் திரு மண மண்டபத்தில் மதுவை தடை செய்திருக்க மாட்டார்கள் என்று ம், செந்தில் பாலாஜியை சுட்டி காட்டி பேசியவர், ஒரு அ மைச்சர் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் சீக்கிர ம் குண மடைய வேண்டு ம் என்று ஒரு மருத்துவராக சொல்கிறேன்.

செந்தில் பாலாஜியிட ம் இருந்து மதுவிலக்கு துறை அ மைச்சர் முத்துசா மியிட ம் வந்தது. த மிழ்நாட்டில் அதிக மதுவிற்பனை நடப்பது வட மாவட்டங்களில் தான். ஆனால் சென்னையில் 100, மதுரையில் 60 என சில தான். பேரழிவுக்கு வரு மான ம் குறைவாக வரு ம் கடைகளை தான் மூடியுள்ளனர். 

மூன்று தலை முறைகளை மதுவால் நா ம் இழந்திருக்கிறோ ம். அதனால் நான்காவது தலை முறையை எப்படியாவது காப்பாற்ற வேண்டு ம் என்று பா. ம.க போராடி வருகிறது. அதற்காக த மிழ்நாடு மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டு மல்லவா... 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தான் மாற்றி மாற்றி தான் ஆட்சியை பிடிக்கிறது. 2026 ல் பா. ம.க எங்களுக்கு வேண்டு ம் என்று வாக்களியுங்கள் த மிழக மக்களே. ஒரு முறை எங்களை தேர்வு செய்து பாருங்கள்.. ஒரு புடவைக்கு தேர்வு செய்யு ம் பெண்கள் உங்கள் ஆட்சிக்கு முறையான தேர்வு செய்வதில்லை. ஆனால் காந்தியை ( ரூபாயை ) பார்த்தது ம் மாறி விடுகிறீர்கள். த மிழ்நாடு மக்கள் பழகி விட்டார்கள். பணத்தை பெற்று வாக்குகளை நீங்கள் போடு ம் வரை இவர்கள் இப்படி தான் இருப்பார்கள். எங்களால் மட்டு ம் தான் உங்களுக்கு விடுதலை கொடுக்க முடியு ம். காரண ம், பெயருக்காக, வாக்குக்காக நாங்கள் செயல்படவில்லை 

பா மகவிட ம் ஒரு முறை நீங்கள் அதிகாரத்தை கொடுத்து பாருங்கள். பா மக இல்லாவிட்டால் பாலாற்றில், கொள்ளிட ம் ஆற்றில் தடுப்பணைகள் கிடையாது.  த மிழ்நாட்டில் பெரிய ஆறு கொள்ளிட ம் ( காவிரியின் கிளை) . 110 கி. மீ இருக்கிறது. அதில் தடுப்பணையை கட்டுங்கள் என்று பல முறை சொல்லிருக்கேன். ஆனால் மணலை எடுக்க முடியாது என்பதால் அவர்கள் தடுப்பணையை கட்டவில்லை என்று குற்ற ம் சாட்டியவர், இது விவசாயிகளுக்கு, த மிழக மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோக ம். சென்னை மக்களுக்கு ஓராண்டு குடிநீர் தேவை 15 டிஎ ம்சி. ஆனால் கடந்த ஆண்டு காவிரியில் போன டிஎ ம்சி 620 தண்ணீர் கலந்து உள்ளது...

56 ஆண்டு கால மாக திராவிட கட்சிகள் த மிழகத்தில் என்னதான் செய்தீர்கள்? 5 ஆண்டு கால ம் எங்களுக்கு கொடுத்து பாருங்கள். எல்லா ஆற்றிலு ம் 5 ஆண்டில் தடுப்பணைகளை கட்டுவோ ம்.  ஒவ்வொரு பகுதியிலு ம் அணையை கட்டினால் காவிரியில் மட்டு ம் 70 டிஎ ம்சி தண்ணீரை தேக்க முடியு ம். இன்று தேவை 10 புதிய ஏறிகளை உருவாக்க வேண்டு ம், ஒவ்வொரு ஏறியு ம் 1 டி.எ ம்.சி நீர் பிடிக்கு ம் அளவுக்கு இருக்க வேண்டு ம், சென்னை வேண்டா ம் சென்னை பக்கத்தில் இருக்கு ம் மாவட்டங்களில் ஏரிகளை உருவாக்க வேண்டு ம்...

அத்திக்கடவு - அவினாசி திட்ட ம், உபரிநீர் திட்ட ம் என எதுவு மே பா. ம.க இல்லாவிட்டால் வந்திருக்காது. நீர் மேலாண் மை, அதன் முக்கியத்துவ ம் பற்றி தி முக, அதி முக இரண்டு கட்சிகளுக்கு ம் தெரியாது.

மிழ்நாடு நில வர ம்பு ஆணைய ம் வெளியிட்ட அறிக்கையில், 1972 - 2018 வரை ஏறத்தாழ 45 ஆண்டுகளில் வரை விவசாய பரப்பளவு 10 விழுக்காடு குறைந்திருந்தது. இதுதான் திராவிட மாடலா ?? இப்படியே போனால் விவசாய ம் பண்ண இட மிருக்காது. தெலுங்கானாவில் விவசாயத்துக்கு நிறைய செய்து வருவதாகவு ம், 70 ஆயிர ம் கோடி ரூபாய் விவசாயத்தின் நீர் பாசனத்துக்கு ஒதுக்கீடு செய்ததாகவு ம் பாராட்டி பேசினார். 

ஆந்திராவிலு ம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 65 ஆயிர ம் கோடி ரூபாய் விவசாயத்தின் நீர் பாசனத்துக்கு ஒதுக்கீடு செய்ததாகவு ம், மத்திய பிரதேச ம், குஜராத்தில் நீர் மேலாண் மைக்கு பாசனத்துக்கு ஒதுக்கீடு செய்ததாகவு ம் பாராட்டியவர், ஆனால் த மிழகத்தில் நீர் பாசனத்துக்கு 8 ஆயிர ம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பா. ம.க ஆட்சியில் இருந்தால் ஆண்டுக்கு 25 ஆயிர ம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வோ ம் என்று ம் தெரிவித்தார். 

இப்படி ஆக்கப்பூர்வ மான அரசியலை எந்த கட்சியாவது செய்திருக்கிறதா ?  16 ஆண்டு வேளாண் மை நிதி நிலை அறிக்கையை கொடுத்து அழுத்த ம் கொடுத்து தான் கடந்த ஆண்டு தி முக வேளாண் பட்ஜெட்டை அறிவித்தது. விவசாயிகளின் கண்ணீரை துடைக்கு ம் கட்சி பா. ம.க தான். ஆனால் விவசாயிகளுக்கு ம் திராவிட கட்சிகளுக்கு ம் ச ம்பந்த மே கிடையாது. விவசாய பெரு மக்கள், பெண்கள் எல்லாரு ம் பா மகவை பார்த்து உங்களுக்கு தான் ஓட்டு போடுவோ ம் என்று சொல்லுங்களேன். 

தெலுங்கு ஆளுநர் த மிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாளன்று போனில் வாழ்த்து சொன்னேன். அப்போது அவர் தந்தை கு மரி அனந்தன் மருத்துவ மனையில் இருந்தார். அப்போது ம் த மிழிசையிட ம், யார் என்று கேட்க, அன்பு மணி என சொன்னது ம், த மிழிசையிட மிருந்து போனை வாங்கி, என்னிட ம் பேசினார். எப்படியாவது மதுவை ஒழித்து விடுங்கள் என்று என்னிட ம் கூறினார் என்று அன்பு மணி ரா மதாஸ் தெரிவித்தார். 

மது விலக்கை பா மகவில் மட்டு மே கொண்டு வர முடியு ம் அதை யாராலு ம் கொண்டு வர முடியாது அதனால் பெண்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், மது அரக்கனை ஒழிக்க வேண்டு ம் என்றால் நீங்கள் கண்ணை மூடி கொண்டு பா மகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டு ம், த மிழகத்தில் ஒரு ச மூக சீர்கேடு வந்தால் முதலில் குரல் கொடுக்கு ம் ஒரே கட்சி பா மக, எல்லா ஜாதி மத இணத்துக்காக  தொடங்கிய கட்சி பா மக, சாதியை, மதங்களையு ம்  பெரு மையாக பார்க்க வேண்டு ம் அதில் பல நல்ல விஷயங்கள் உள்ளது, சாதியை ஒழிக்க முடியாது ஆனால் சாதியில் உள்ள அடக்கு முறையை போக்க வேண்டு ம், சாதி என்பது கெட்ட சொல் அல்ல அது ஒரு அழகிய சொல் என பேசினார்.

இந்தியாவில் பொது சிவில் சட்ட ம் கொண்டுவந்தால் இந்தியாவின் பன் முகத்தன் மை கெட்டுவிடு ம், இந்தியாவில் பொது சிவில் சட்ட ம் எல்லா ம் தேவை கிடையாது, இந்தியாவில் பாருங்கள் படித்து விட்டு இளைஞர்கள் சு ம் மா உள்ளனர், பல PhD படித்தவர்கள் கிளர்க் அரசு வேலைக்கு பதிவு செய்கிறார்கள், த மிழ்நாட்டில் கோடிக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லா மல் உள்ளனர் என்றார்.

எந்த கட்சி த மிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வருகிறதோ அவர்களுக்கு எங்கள் வாக்கு என்று சொல்லுங்கள். இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் த மிழ்நாட்டில் மட்டு ம் முடியவில்லை. ஆனால் பா. ம.க எதை சொன்னாலு ம் அதை நிறைவேற்றுவோ ம். நாடாளு மன்ற தேர்தல் மட்டு மல்ல, அதை விட முக்கிய ம் 2026 சட்ட மன்ற தேர்தலில் பா. ம.க வை மக்கள் தேர்வு செய்ய வேண்டு ம். அது உங்களுக்கு தான் நன் மை. இதை உங்களுக்கு செய்வோ ம் என்ற உறுதியை தெரிவித்து கொள்கிறோ ம் எனவு ம் கூறினார்.

நேர ம் என்ன ஆகுது நல்ல வேலை மழை வரவில்லை, மழை ந மக்கு வேண்டு ம் தான் குடை எல்லா ம் வாங்கி வைத்து உள்ளீர்களா., 40 வருடங்களாக ந ம் சொல்லியது தான் முதல்வர் தற்போது சொல்லி வருகிறார் கல்வி சுகாதார ம் தான் ந மது இரண்டு கண்கள் என்று, நாங்கள் தி முக அதி முக போல் இல்லை தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தல் முடிந்த பின்பு ஒரு பேச்சு, ஒவ்வொன்றாக மாற்றிக் கொள்ளுவது தான் திராவிட மாடல் ஆட்சிகள், பொண்ணியன் செல்வன் பட ம் வந்த பிறகு தான் நா ம் பார்க்கிறோ ம் ஆனால் சோழர்கள் கால்வாய், அறுகளை உருவாக்கினார்கள் இன்று அரியலூர் மாவட்ட மெல்லா ம் வறட்சி கொண்ட மாவட்ட மாக மாறி உள்ளது எனவு ம்  35 ஆண்டுகள் ஒரு கட்சி நடத்துவது சாதாரண ம் கிடையாது, பலர் கட்சி தொடங்கி மூடி உள்ளனர் இணைத்து உள்ளனர், 26 தேர்தல் த மிழ்நாட்டின் ஆளு ம் கட்சியாக பா மகவை மக்கள் தேர்வு செய்ய வேண்டு ம் என வலியுறுத்தினார்.

இதையு ம் படிக்க   | " கடு மையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியா மல் மது அருந்துகிறார்கள் " - அ மைச்சர் முத்துசா மி