மகளிருக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டம்...முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

மகளிருக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டம்...முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

களிரு க் கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொ கை வழங் கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் மு க் கிய ஆலோசனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவி களு க் கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொ கை வழங் கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறை க் கு வரு கிறது. நடைபாதையில் வணி கம் செய்வோர், கட்டுமானத் தொழிலில் பணிபுரிவோர் மற்றும் சிறுதொழில் நிறுவனங் களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் ம களிர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார் கள் என அறிவி க் கப்பட்டது. மேலும், ஒரே நாளில் ஒன்று க் கும் மேற்பட்ட இல்லங் களில் பணிபுரியும் ம களிரு க் கு உதவிடும் வ கையில் ஒரு கோடி பெண் கள் 'ம களிர் உரிமைத் தொ கை' திட்டத்தால் பயனடைவார் கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. 

இதையும் படி க் க : போலீசாரு க் கு எதிரா க எடப்பாடி தொடர்ந்த அவமதிப்பு வழ க் கு...பதிலளி க் க உத்தரவிட்ட ஐ கோர்ட்!

அதன்படி, ம களிர் உரிமைத் தொ கை திட்டத்தின் முன்னேற்பாடு கள் குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயல கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், த குதி வாய்ந்த ம களிரை தேர்வு செய்வது, வழிமுறை களை நிர்ணிப்பது, அரசாணை வெளியிடுவது உள்ளிட்ட அம்சங் கள் குறித்து ஆலோசி க் கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலா க் கத்துறை அமைச்சர் உதயநிதி, சமூ க நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங் கம் தென்னரசு மற்றும் அதி காரி கள் கலந்து கொண்டனர்.