கட்டணமில்லா பேருந்து சேவை: 49 லட்சம் பெண்கள் பயணம்..!

கட்டணமில்லா பேருந்து சேவை: 49 லட்சம் பெண்கள் பயணம்..!

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவைக்காக பட்ஜெட்டில் 2 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான இலவச பேருந்து சேவை குறித்து நாகப்பட்டினம், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாநில திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டனர்.

Tickets free, but bus rides now cost TN women their dignity- The New Indian  Express

இதுகுறித்து திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி 49 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாகவும், இதற்காக அரசு 2023-24-ம் நிதி ஆண்டில் 2 ஆயிரத்து 800 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க   | "கர்ப்பிணி பெண்கள் நிதி உதவி திட்டத்தில் ஊழலா?" அண்ணாமலை கேள்வி!