நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி....!!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி....!!

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனின் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் கொரோன தொற்று இருப்பது உறுதியானது.