மழை பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் நள்ளிரவில் ஆய்வு...

சென்னை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழை பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் நள்ளிரவில் ஆய்வு...

இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளி கையில் உள்ள மாந கராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மழை பாதிப்பு மற்றும் மாந கராட்சி மேற் கொண்டு வர க் கூடிய, மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடி க் கை கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

க் கள் அளித்துள்ள பு கார் கள், அதற் கு எடு க் கப்பட்ட நடவடி க் கை கள் குறித்து சென்னை மாந கராட்சி ஆணையர் கன் தீப் சிங் பேடி முதலமைச்சரிடம் விள க் கம் அளித்தார். மேலும் மழை பாதிப்பினை சரிசெய்யும் பணி கள் குறித்தும் மாந கராட்சி அதி காரி கள் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினிடம் விள க் கினர். பின்னர் தாழ்வான ப குதி களில் மழை நீரை வெறியேற்றும் பணி குறித்தும்  முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது அமைச்சர் கள் சே கர்பாபு, செந்தில் பாலாஜி, மாந கராட்சி ஆணையர் கன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதி காரி கள் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய கன்தீப் சிங் பேடி, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை விட பல மடங் கு கூடுதலா க சென்னையில் மழை பெய்துள்ளதா கவும், 4 சுரங் கப் பாதையில் தேங் கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதா கவும் குறிப்பிட்டார்.