ஒரே நாடு ஒரே தேர்தல்: "தலையாட்டி பொம்மைகளை வைத்து பாஜக சதி திட்டம்" முதலமைச்சர் விமர்சனம்!!

ஒரே நாடு ஒரே தேர்தல்: "தலையாட்டி பொம்மைகளை வைத்து பாஜக சதி திட்டம்" முதலமைச்சர் விமர்சனம்!!

அனைவரு க் கும் பொதுவான குடியரசு முன்னாள் தலைவரை, ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவு க் கு தலைமையா க நியமிப்பது, அந்த பதவியை கொச்சைப்படுத்தும் செயல் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சாடியுள்ளார். 

சென்னையில் திருமண விழா ஒன்றில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, இந்தியா கூட்டணி என்றாலே பாஜ க-வு க் கு அச்சம் வந்துவிடுவதா கவும், பாஜ க ஆட்சி க் கு முற்றுப்புள்ளி வைப்பதற் கா கவே இந்தியா கூட்டணி அமை க் கப்பட்டு இருப்பதா கவும் கூறியுள்ளார்.

மேலும், அனைவரு க் கும் பொதுவான குடியரசு முன்னாள் தலைவரை, ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவு க் கு தலைமையா க நியமிப்பது, அந்த பதவியை கொச்சைப்படுத்தும் செயல் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சாடியுள்ளார். 

மேலும், பலி கடா ஆ கப்போ கிறோம் என தெரியாமல் ஒரே நாடு ஒரே தேர்தலை கொள் கையை அதிமு க ஆதரிப்பதா கவும், தலையாட்டி பொம்மைளா க இருப்பவர் களை குழுவில் போட்டு பாஜ க சதித்திட்டம் தீட்டுவதா கவும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படி க் க || மீன் வலையில் சி க் கிய நாட்டு துப்பா க் கி!!