ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. நீட் விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தல்!!

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட முன்வடிவை, விரைவில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார்.

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. நீட் விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தல்!!

தமிழ க சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வு க் கு வில க் கு கோரும் சட்ட முன்வடிவு அனைத்து கட்சி களாலும் ஒருமனதா க நிறைவேற்றப்பட்டு, ஆளுநரு க் கு அனுப்பி வை க் கப்பட்டது.

142 நாட் களு க் குப் பிற கு இந்த மசோதா, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதன்பின்னர், தமிழ க சட்டமன்றத்தில் மீண்டும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலு க் கா க ஆளுநரு க் கு மீண்டும் அனுப்பி வை க் கப்பட்டது.

இந்த நிலையில், 2021-22ஆம் கல்வி ஆண்டு முடிவு க் கு வந்து, 2022-23ஆம் கல்வியாண்டிற் கான மாணவர் சேர் க் கை நடைமுறை விரைவில் தொடங் கவுள்ள நிலையில், நீட் தேர்வு க் கு வில க் கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலு க் கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழ க ஆளுனரை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், இதேபோன்று பல மாதங் களா க நிலுவையில் இரு க் கும் சட்டமுன்வடிவு கள் மற்றும் கோப்பு கள் மீது உடனடி நடவடி க் கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை காப்பதுடன், தமிழ க ம க் களின் உணர்வு களை மதி க் கும் வ கையிலும் நட க் கலாம் என தமிழ க ஆளுநரிடம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த  சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டு க் கு நீட் தேர்விலிருந்து வில க் கு அளி க் க் கோரும் மசோதாவை, குடியரசுத் தலைவரு க் கு அனுப்பி வைப்பதா க ஆளுநர் உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் கள் துரைமுரு கன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயரதி காரி கள் உடனிருந்தனர்.