ஒமிக்ரான் அதிகரிப்பால் அதிகாரிகள், மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை....

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஒமிக்ரான் அதிகரிப்பால் அதிகாரிகள், மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்  முக்கிய ஆலோசனை....

தென்னாப்பிரி க் காவில் தோன்றிய ஒமி க்ரான் பாதிப்பு இந்தியாவில் இதுவரை 358 பேரு க் கு உறுதி செட்டப்பட்டுள்ளது. தமிழ கத்தில் மட்டும் 31 பேரு க் கு ஒமி க்ரான் உறுதியா கியுள்ளது. இது தவிர 84 பேரு க் கு ஒமி க்ரான் அறி குறி கள் தென்படுவதா கவும் அவர் களது மாதிரி கள் சே கரி க் கப்பட்டு மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு க் கு அனுப்பி வை க் கப்பட்டுள்ளதா கவும் சு காதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து தமிழ கத்தில் ஒமி க்ரான் பரவல் நிலவரம் குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமைச் செயல கத்தில் அதி காரி கள் மற்றும் மருத்துவ வல்லுனர் களுடன் இன்று மு க் கிய ஆலோசனை மேற் கொண்டார். இதில் தமிழ கத்தில் பரவலை கட்டுப்படுத்த எடு க் கப்பட வேண்டிய நடவடி க் கை கள் குறித்து ஆலோசி க் கப்பட்டதா கவும் மு க் கிய முடிவு கள் எடு க் கப்பட்டுள்ளதா கவும் கூறப்படு கிறது. 

இரவு நேர ஊரடங் கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசு களு க் கு மத்திய அரசு ஆலோசனை வழங் கி  வரும் நிலையில் தமிழ கத்தில் 10 சதவீதத்து- க் கும் குறைவா க ஒமி க்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதால் இரவு நேர ஊரடங் கு அமல்படுத்த வேண்டிய தேவை இரு க் காது என த கவல் வெளியா கியுள்ளது.