ராஜேந்திர பாலாஜி மீது குவியும் மோசடி புகார்கள்:  போலீசாருக்கு தண்ணி காட்டும் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க திணறும் தனிப்படைகள்...

ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி மீது குவியும் மோசடி புகார்கள்:  போலீசாருக்கு தண்ணி காட்டும் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க திணறும் தனிப்படைகள்...

அ.தி.மு. க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சரா க இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங் கி தருவதா க ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததா க பு கார் எழுந்தது. மேலும் அ.தி.மு. க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய  நல்லதம்பி உள்ளிட்ட சிலரும் இந்த மோசடியில் உடந்தையா க செயல்பட்டனர் என பு கார் கூறப்பட்டது. இதுதொடர்பா கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுந கர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழ க் குப்பதிவு செய்தனர்.

இந்த வழ க் கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இரு க் க முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை ஐ கோர்ட்டில் மனு தா க் கல் செய்தார். இந்த மனுவை ஐ கோர்ட்டு டிசம்பர் 17-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். அன்றைய தினம் அ.தி.மு. க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற ராஜேந்திர பாலாஜி க் கு இந்த த கவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் தலைமறைவா கி விட்டார்.

இந்த நிலையில்அவரது செல்போன் கள் மற்றும் அவரு க் கு நெரு க் கமான கட்சியினரின் செல்போன் உரையாடல் களை போலீசார் ர கசியமா கண் காணித்தனர். இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பழனின் கார் டிரைவர், உதவியாளர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு. க. பிரமு கர் கள் ஆ கியோரை போலீசார் அழைத்து விசாரித்தனர். இதில் ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலங் களு க் கு தப்பி சென்று இரு க் கலாம் என்று போலீசாரு க் கு த கவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கேரளா, கர்நாட க மாநிலம் பெங் களூரு, புதுடெல்லி, ஆந்திரா போன்ற ப குதி களு க் கு தனிப்படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அதற் கு பலன் கிடை க் கவில்லை.

இதற் கிடையில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர், கும்ப கோணம் என தமிழ கம் முழுவதும் பலரிடம் வேலை வாங் கி தருவதா கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் பணம் பெற்றதா க தொடர்ந்து பு கார் கள் வந்தன. இதுவரை 9 பு கார் கள் வந்துள்ளன.  இருப்பினும் ராஜேந்திரபாலாஜி சி க் கினால் தான் பண மோசடி விவ காரத்தில் உண்மை நிலை தெரியவரும். ஆனால் அவர் எங் கு இரு க் கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடி க் க முடியவில்லை. 8 தனிப்படை கள் அமைத்தும் இன்னும் போலீசார் இந்த வழ க் கில் திணறி கொண்டுதான் உள்ளனர்.