இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங் களில் மி கனமழை க் கு வாய்ப்புள்ளதா க சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

குமரி க் கடல் மற்றும் மத்தியமேற் கு வங் க் கடல் ப குதி களில் ஒரு வளிமண்டல கீழடு க் கு சுழற்சி நிலவு கிறது. இதன் காரணமா க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5 நாட் களு க் கு இடி மின்னலுடன் கூடிய மழை க் கு வாய்ப்புள்ளதா க தெரிவி க் கப்பட்டுள்ளது.

இதையும் படி க் க : ஜெயலலிதாவை பாராட்டிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்!

அதன்படி, இன்று கன்னியா குமரி, நெல்லை, தென் காசி, தேனி ஆ கிய மாவட்டங் களில் மி கனமழை பெய்யும் என்றும், தூத்து க் குடி, ராமநாதபுரம், விருதுந கர், மதுரை, திண்டு க் கல், திருப்பூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங் கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங் களில் கனமழை க் கு வாய்ப்புள்ளதா கவும் தெரிவி க் கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மே க மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில ப குதி களில் கனமழை பெய்ய க் கூடும் என்றும் தெரிவி க் கப்பட்டுள்ளது.