சர்ச்சையில் சிக்கிய தி.மு.க. எம்.பி.! அதிக கனிமங்களை வெட்டியதாக 7 லாரிகள் பறிமுதல்...

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கு சொந்தமான 7 லாரிகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய தி.மு.க. எம்.பி.! அதிக கனிமங்களை வெட்டியதாக 7 லாரிகள் பறிமுதல்...

நெல்லை மாவட்டத்திற் குட்பட்ட வள்ளியூர் ராதாபுரம் போன்ற ப குதி களில் ஏறத்தாழ 25 க் கும் மேற்பட்ட குவாரி கள் இயங் கி வரு கின்றன.  இங் கு வழ க் கத்தை விட அதி களவு கனிமங் களை வெட்டி எடுப்பதா கூறி, பொதும க் கள் தரப்பில் பல்வேறு பு கார் கள் வந்தன. 

இந்நிலையில் அதி காரி கள் சோதனை மேற் கொண்டபோது, 9 லாரி களில் அதி களவு கனிமங் களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற் கொண்டு வரு கின்றனர். பிடிபட்டதில்  7 லாரி கள், தி.மு. க. நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்திற் கு சொந்தமானவை என கூறப்படு கிறது.

ஏற் கனவே, திமு க பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாஜ க பிரமு கரை தா க் கியதா கவும், ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி களை எடுத்துச் சென்றதா கவும் சர்ச்சையில் சி க் கி, அவர் மீது கொலை முயற்சி வழ க் கு பதிவு செய்ய க் கோரி பொன். ராதா கிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்த க் கது.