ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 பேர் வீடு திரும்பினர்...அமைச்சர் மா.சுப்பிரமணியன்....!!

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து  குணமடைந்த 3 பேர் வீடு திரும்பினர்...அமைச்சர் மா.சுப்பிரமணியன்....!!

ஒமை க்ரான் வ கை கொரோனாவால் பாதி க் கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்தவர் களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ம க் கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆ கியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். 

பின்னர்  தமிழ கத்தில் ஒமை க்ரான் தொற்றால்  பாதி க் கப்பட்ட முதல் நபரான நைஜிரியாவில் இந்த வந்தவரும் அவரது குடும்பத்தை சேர்ந்த இருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினர், அவர் களு க் கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழ க் கூடை வழங் கி நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர், கூறு கையில்,   தமிழ கத்தில்  ஒமி க்ரானால் 34 பேர் பாதி க் கப்பட்டு  சி கிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சி கிச்சை பெறுபவர் கள்  எண்ணி க் கை 31 ஆ குறைந்தது என்றார்.

மத்திய சு காதாரத்துறை சார்பா க நாடுமுழுவதும் உள்ள  மாநில சு காதாரத்துறை அதி காரி களுடன் இன்று ஒமி க்ரான் பரவல் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசி க் கப்பட்ட நிலையில் இது தொடர்பா க தலைமை செயல கத்தில் தமிழ க முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை மேற் கொள்ளப்படும் என்றார்.

திடீர் என்று இன்று ஒரே நாளில் 33 பேர் ஒமி க்ரான் தொற்றால் பாதி க் கப்படவில்லை என்ற அமைச்சர் , கடந்த 20 நாட் களா க மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டறிந்தவர் களின் முடிவு களை தான் தற்போது மத்திய அரசு ஆய்வ கம் வெளியிட்டுள்ளதா க தெரிவித்தார்.

 
மேலும் அனைத்து விழா கொண்டாட்டங் களிலும் தனி மனித கட்டுப்பாடு அவசியம் என்றும் ஒமி க்ரான் உடல் ரிதியான பாதிப்பு குறைவா க இருந்தாலும் நோய் பரவல் அதி கமா க உள்ளது,  எந்த விழா கொண்டாட்டமா க இருந்தாலும் சுய கட்டுப்பாட்டை ம க் கள் விதித்து க் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உல க முழுவதும் ஒமி க்ரான் பாதி க் கப்பட்டவர் களு க் கு ஆ க்சிஜன் வசதி தேவைப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி இருப்பினும் தமிழ கத்தில் போதிய மருத்துவ கட்டமைபு கள் தயார் நிலையில் இருப்பதா கவும்  தெரிவித்தார்.