கொரோனாவால் உயிரிழப்பே இல்லை என மத்திய அரசு சொன்னாலும் சொல்லும்!!  

கொரோனாவால் உயிரிழப்புகளே இல்லை என விரைவில் மத்திய அரசு தெரிவிக்கக்கூடும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழப்பே இல்லை என மத்திய அரசு சொன்னாலும் சொல்லும்!!   

கொரோனாவால் உயிரிழப்புகளே இல்லை என விரைவில் மத்திய அரசு தெரிவிக்கக்கூடும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடரின் போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.  மத்திய அரசின் இந்த கூற்றை காங்கிரஸ் விமர்சித்துள்ள நிலையில், ஆம் ஆத்மியும் தனது கருத்தினை முன்வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்பே நிகழவில்லை என்றால், மருத்துவமனைகள் ஏன் இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் வரை எடுத்து செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.