பீதியில் மக்கள்....சிக்கிமில் நிலநடுக்கம்!

சிக்கிம் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பீதியில் மக்கள்....சிக்கிமில் நிலநடுக்கம்!

சிக்கிம் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிக்கிம் மாநிலம் ரவங்கலா பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகி உள்ள நிலையில்,தெற்கு சிக்கின் ரவங்கலா பகுதியிலிருந்து 12கி.மீ  தொலைவில் 5கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.