குடியரசுத் தலைவரிடம் முறையிட  'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் முடிவு..!

குடியரசுத் தலைவரிடம் முறையிட  'இந்தியா' கூட்டணித் தலைவர்கள்  முடிவு..!

மணிப்பூர் கொடூரம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து விவாதிக்க இந்தியா எதிர்கட்சி கூட்டணித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 4ம் தேதி காங்போக்பி என்ற கிராமத்தில் குகி பழங்குடியினர் இருவரை மெய்டி இனத்தவர்கள் நிர்வாணமாக அடித்து அழைத்துச் சென்றதையும், அதனைத்தடுத்து நிறுத்திய சகோதரனையும் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

Situation Deteriorated Again in Manipur Women Were Stripped Naked And Ran  on the Streets Video Went Viral- Manipur Violence: दो महिलाओं को निर्वस्त्र  कर घुमाया, वीडियो वायरल, इलाके में फैला भारी ...

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விவாதிக்க திரவுபதி முர்முவை சந்திக்க, இந்தியா எதிர்கட்சியினர் நேரம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி மணிப்பூர் சென்று, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்க  'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க    | மணிப்பூர் விவகாரம்: "கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி" சீமான் காட்டம்!