முதன்முறையாக புல்லட் ரயில்: எங்கேன்னு தெரியுமா?

அருணாசலப் பிரதேசத்தின் அருகில் உள்ள சீனப்பகுதிக்கு முதன்முறையாக புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக புல்லட் ரயில்: எங்கேன்னு தெரியுமா?

அருணாசலப் பிரதேசத்தின் அருகில் உள்ள சீனப் பகுதிக்கு முதன்முறையாக புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

திபெத் தலைநகரான லாசா முதல் நியிங்ச்சி வரை 436 கிலோமீட்டர் தொலைவுக்குச் சீனா புல்லட் ரயில் பாதை அமைத்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியிங்ச்சிக்கு இன்று முதன்முறையாக புல்லட் ரயில் போக்குவரத்தை சீனா தொடங்கியுள்ளது. ஜூலை ஒன்றாம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம் என்பதால் அதை முன்னிட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. புல்லட் வருகையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.