கடற்கரையில் கை விரித்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த வேதிகா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம்

கடற்கரையில் கை விரித்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த வேதிகா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம்

அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு முனி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு காளை, மலை மலை மற்றும் பரதேசி ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் இவருக்கு பெரிய அளவு படவாய்ப்புகள் வராவிட்டாலும் மற்ற மொழிகளில் இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. வேதிகா முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில்  சமூக வலைதள பக்கத்தில் வேதிகா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடற்கரையில்  கவர்ச்சிக் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றன.