1 கோடி பார்வையாளர்களை நெருங்கும் வலிமை மோஷன் போஸ்டர்

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் மோசன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

1 கோடி பார்வையாளர்களை நெருங்கும் வலிமை மோஷன் போஸ்டர்

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் மோசன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மோசன் போஸ்டர், இதுவரை 80 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தை கலக்கி வரும் நிலையில், விரைவில் 1 கோடி பார்வையாளர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொந்தரவு செய்துவந்தது குறிப்பிடதக்கது.