பாட்ஷா காட்சியைப் போன்றே...  இணையத்தில் வைரலாகும் ரஜினியின் புகைப்படம்

பாட்ஷா திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியைப்போல, அமெரிக்காவில் ரஜினிகாந்த் ஒரு நாயுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற போது ரஜினிகாந்த், ஒரு ரசிகரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர் அருகே Labradoodle வகை நாய் ஒன்று அமர்ந்துள்ளது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் 'பாட்ஷா' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியைப்போல் இருக்கிறது என்று ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.