சிக்ஸ்பேக் வைத்துள்ளாரா சமந்தா.. ஷாக்கிங்கில் ரசிகர்கள்

சமந்தா சிக்ஸ்பேக் வைத்து உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிக்ஸ்பேக் வைத்துள்ளாரா சமந்தா.. ஷாக்கிங்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. 

சமந்தா நடிப்பில் தெலுங்கில் சாகுந்தல மெனும் படத்தில் நடித்து முடித்த அடுத்த நிமிடமே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் எனும் படத்தில் நடிக்க தொடங்கினார். 

சமந்தா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். சமந்தா தற்போது அவர் புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா சிக்ஸ்பேக் வைத்து உள்ளாரா என கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.