என்ன பார்வ டா இது.. கருப்பு சேலையில் ரசிகர்களை கட்டிப்போட்ட அதுல்யா ரவி!!

என்ன பார்வ டா இது.. கருப்பு சேலையில் ரசிகர்களை கட்டிப்போட்ட அதுல்யா ரவி!!

2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதுல்யா ரவி. இதை தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாலி, வட்டம் உள்ளிட்ட படங்களிலும் அதுல்யா ரவி நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து செம கவர்ச்சி காட்டியுள்ளார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் க்யூட் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் ரசிகர்கள் அவரை மிகவும் ரசித்து லைக்ஸ் குவித்து வருகின்றனர்.  தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு சேலையில் நெருப்பு பார்வையுடன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது. மேலும் அந்த போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.