அசத்தலான அப்டேட்டை வெளியிட்ட ”வீரமே வாகை சூடும்” படக்குழு.!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

அசத்தலான அப்டேட்டை வெளியிட்ட ”வீரமே வாகை சூடும்” படக்குழு.!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வீரமே வாகை சூடும்'. இந்த படத்தில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததையொட்டி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.