சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா... வாணி போஜனின் வைரல் புகைப்படங்கள்

சமூகவலைத்தளத்தில் செம கியூட்டாக இருக்கும் புகைப்படத்தை வாணி போஜன் ஷேர் செய்துள்ளார். 

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா... வாணி போஜனின் வைரல் புகைப்படங்கள்

சீரியல்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர் நடிகை வாணி போஜன்.

ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா எனும் இரண்டாவது ஹீரோயின் ரோலில் நடித்து பெயர் பெற்றார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தனது சமூகவலைத்தளத்தில் செம கியூட்டாக இருக்கும் புகைப்படத்தை வாணி போஜன் ஷேர் செய்துள்ளார்.