பட போஸ்டர்ல குடும்ப குத்து விளக்கு.. இன்ஸ்டால ஹாட் போட்டோ ஷூட்.. சிம்பு பட நடிகையின் வைரல் புகைப்படம்

பட போஸ்டர்ல குடும்ப குத்து விளக்கு.. இன்ஸ்டால ஹாட் போட்டோ ஷூட்.. சிம்பு பட நடிகையின் வைரல் புகைப்படம்

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சனம் ரீதியாகவும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவா ராதிகா நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராதிகா புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு சித்தி இத்னானி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

படக்குழுவினர் வெளியிட்டு போஸ்டரில் குடும்ப குத்துவிளக்காக புடவை அணிந்த நடிகை இன்ஸ்டாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டனர். கருப்பு நிற உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

siddhi idnani