திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய தனியார் ஜெட் விமானத்தில் குடும்பத்துடன் பயணம் செய்த விஜய் தேவரகொண்ட...!!

திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன், தனியார் ஜெட் விமானத்தில் சென்ற டோலிவுட்டில் இளம் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய தனியார் ஜெட் விமானத்தில்  குடும்பத்துடன் பயணம் செய்த விஜய் தேவரகொண்ட...!!

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற பல படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜய் தேவரகொண்டா. இளம் வயதிலேயே பல உச்சங்களை தொட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையால் கோவிலுக்கு சாமிதரிசன் செய்ய தன் குடும்பத்துடன் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்துள்ளார்.

முதல் முறையால தனியார் ஜெட் விமானத்தில் பயணிக்கும் தனது பெற்றோரின் பூரிப்பை செல்போனில் படம் பிடித்து அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.