பீச்சில் ஈர உடையுடன் ஊஞ்சலில் ஹாட்டாக போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் புகைப்படம்!

பீச்சில் ஈர உடையுடன் ஊஞ்சலில் உல்லாசமாக போஸ் கொடுத்த வேதிகா

பீச்சில் ஈர உடையுடன் ஊஞ்சலில் ஹாட்டாக போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் வேதிகா. அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு முனி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு காளை பரதேசி ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் இவருக்கு பெரிய அளவு படவாய்ப்புகள் வராவிட்டாலும் மற்ற மொழிகளில் இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. அதனால் மற்ற மொழி முன்னணி நடிகைகளுடன் பல படங்கள் நடித்துள்ளார் வேதிகா தற்போது கூட ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

vedhika

இந்நிலையில் வேதிகா சமூக வலைதள பக்கத்தில் கடலில் ஊஞ்சலாடுவதை போன்ற ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது வேதிகா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்