தூக்கி சொல்லு.... ரீ-எண்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. மாஸ்சாக வெளிவந்த பர்ஸ்ட் லுக்

நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தூக்கி சொல்லு.... ரீ-எண்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. மாஸ்சாக வெளிவந்த பர்ஸ்ட் லுக்

நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

வடிவேலு நடிக்கும் படத்திற்கு, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடிவேலு கோர்ட் சூட் அணிந்தபடி கெத்தான தோற்றத்துடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.