நக்கல் நையாண்டியாக வெளிவந்த துக்ளக் தர்பார் ட்ரெய்லர்..!!

கலகலப்பாக வெளியாகியுள்ளது துக்ளக் தர்பார் படத்தின் ட்ரெய்லர்

நக்கல் நையாண்டியாக வெளிவந்த துக்ளக் தர்பார் ட்ரெய்லர்..!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்றவர் நடிகர் விஜய்சேதுபதி.

சமீபகாலமாக ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களும் வில்லனாக நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கேரக்டர்களுக்கு ஏற்ற தன்மையை உணர்ந்து பட்டையை கிளப்பி வருகிறார்.

விஜய் சேதுபதி, ராசி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பார்த்திபன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் அரசியல் அதிரடியாக அதே சமயத்தில் கலகலப்பாகவும் வெளியாகியுள்ளது துக்ளக் தர்பார் படத்தின் ட்ரெய்லர். துக்ளக் தர்பார் படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.