அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் வெளியீடு....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைபடத்தின் முதல் பாடல் வெளியானது...

அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் வெளியீடு....

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த' இந்த படம் வருகிற தீபாவளியன்று வெளியாக உள்ளது. சன் பிக்ஸ்சர் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 

அண்ணாத்த படத்தில் நயன் தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட திரை பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.

டி. இமாம் இசையில் தற்போது வெளிவந்துள்ள பாடல், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.