தினுசு தினுசா போஸ் கொடுத்து திணறடிக்கும் தன்யா..!!

தினுசு தினுசா போஸ் கொடுத்து திணறடிக்கும் தன்யா..!!

அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப்.

அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்ம பிரபு படத்தில் நடித்தார்.

கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

தன்யா ஹோப்.