இடையழகை காட்டி இம்சைபண்ணும் ஷிவானி...போட்டோவை பார்த்து சூடான ரசிகர்கள்...!

இடையழகை காட்டி இம்சைபண்ணும் ஷிவானி...போட்டோவை பார்த்து சூடான ரசிகர்கள்...!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். அதனைதொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகளை குஷிப்படுத்துவார்.

இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் போட்டோகளை பார்ப்பதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் இவரது சமூக வலைதள பக்கங்களை பிந்தொடர்ந்தனர். இன்ஸ்டாவில் மட்டும் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகம்.

அந்த வகையில் தற்போது அவர் இறுக்கமான உடையில் இடையழகு தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.