ருத்ர தாண்டவம் ட்ரைலர் வெளியீடு.... மிரட்டும் கவுதம் மேனன்

ருத்ர தாண்டவம் ட்ரைலர் வெளியீடு.... மிரட்டும் கவுதம் மேனன்

பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி படங்களின் வாயிலாக அறியப்பட்ட இயக்குனர் ஜி.மோகன். இவர் புதிதாக இயக்கி வரும் படத்திற்கு ருத்ர தாண்டவம் என பெயரிட்டிருந்தார்.

இந்த தலைப்பு தொடர்பாகவே பல்வேறு யூடியூப் சேனல்களள் பலவும் வீடியோக்களை பதிவேற்றி வந்தன. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.

இந்த ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி, யூட்யூபில் நம்பர் ஒன்  இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.