சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை..!

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை..!

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது.

மல்டிபிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Cinema ticket prices hiked in Telangana.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு 250 ரூபாயாகவும், குளிரூட்டப்பட்ட திரையரங்குகளுக்கு  200 ரூபாயாகவும், சாதாரண திரையரங்குகளுக்கு 120 ரூபாயாகவும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க     | சர்ச்சைக்கு லீவு விட்டிருந்த வாசன், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்!