சேம் மாடல் சட்டை... நியூ இயர் கிஸ் கொடுத்து புத்தாண்டைக் கொண்டாடிய பிரியங்கா.!!

சேம் மாடல் சட்டை... நியூ இயர் கிஸ் கொடுத்து புத்தாண்டைக் கொண்டாடிய பிரியங்கா.!!

பிரியங்கா - நிக் ஜோனாஸ் தம்பதி புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளனர்.

தமிழில் விஜய் நடித்த ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரியங்கா - நிக் ஜோனாஸ் தம்பதியின் மிக அழகிய நெருக்கமான காதல் உருகும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா தனக்கு கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை ஆன்லைனில் பகிர்ந்துள்ள நிக், ' மை ஃபார் எவர்... நியூ இயர் கிஸ்' என அதில் குறிப்பிட்டுள்ளார். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து புது வருடத்தை வரவேற்றுள்ளனர்.

New Year 2022: Inside Priyanka Chopra And Nick Jonas' Festivities. Isn't It Romantic?