லோ நெக் ட்ரெஸ்.. கையில் பூ .. நீச்சல் குளத்தில் உட்காந்திருக்கும் மாளவிகாவின் ஃபோட்டோ வைரல்

லோ நெக் ட்ரெஸ்.. கையில் பூ .. நீச்சல் குளத்தில் உட்காந்திருக்கும் மாளவிகாவின் ஃபோட்டோ வைரல்

மாஸ்டர் படத்தில் மாளவிகா ஓளரவு காட்சிகளில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாறன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது.


அதனைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை குறி வைத்துள்ளாராம் மாளவிகா மோகனன். 

இதனால் எப்போதும் போல பழையபடி புகைப்படம் வெளியிட ஆரம்பித்துள்ளார் மாளவிகா மோகனன். நீச்சல் குளத்தில் லோ நெக் ட்ரெஸ்-ல் கையில் ஒரு பூவுடன் மாளவிகா உட்காந்திருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.