இளசுகளை கிறங்கடித்த கோடான கோடி நிகிதாவா இது.? வைரல் புகைப்படம்

இளசுகளை கிறங்கடித்த கோடான கோடி நிகிதாவா இது.? வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ மற்றும் சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ என்ற படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிதா. .

அதன் பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ‘கோடான கோடி’ என்ற கவர்ச்சி பாடலில் நடனமாடி இளசுகளின் மனதை கவர்ந்தார். 

அதன் பிறகு பெரியளவில் பட வாய்ப்பு கிடைக்காததால், முன்னணி நடிகையாக வலம் வர முடியாத நிகிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு சில படங்களில் நிகிதா நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.