மியா கலிஃபா முகத்தை டாட்டூ போட்ட இளைஞர்.. ஃபோட்டாவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அட்வைஸ்

மியா கலிஃபா முகத்தை டாட்டூ போட்ட இளைஞர்.. ஃபோட்டாவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அட்வைஸ்

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா. இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த மியா கலிஃபா லெபானான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் குடியேறினார்.

இந்த நிலையில் மியா கலிஃபாவின் ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் செய்த செயல் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

இந்திய ரசிகர் ஒருவர் மியா கலிஃபாவின் முகத்தை தனது காலில் டாட்டூ போட்டிருக்கிறார். அவருடைய tattoo_artist_01 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார். 

 அவரது காலில் மியா கலிஃபாவின் முகத்தை டாட்டூ வரைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இந்திய ரசிகரின் இந்த வீடியோவை பார்த்த மியா கலிஃபா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மிகவும் பயங்கரமானது என அவர் கூறினார். 

ஆனாலும் இந்த டாட்டூ நெட்டிசன்கள் மத்தியில் கடுமையாக வைரலானது. இந்த ஒரு டாட்டூ அதனை வரைந்தவருக்கு பல லட்சம் பாலோயர்சை பெற்றுக் கொடுத்துள்ளது. 

மியா கலிஃபாவின் டாட்டூவை போட்டுள்ள இந்திய ரசிகர், மியாவுக்கு நன்றி தெரிவித்து பதிலளித்திருப்பதுடன் அந்த வீடியோவை 4 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும், அவர்களுக்கும் எனது நன்றி என கூறியுள்ளார்.