கிளாமர் சைடு திரும்பிய கீர்த்தி சுரேஷ்....! இனிமே இப்படிதானோ.!!!

கிளாமர் சைடு திரும்பிய கீர்த்தி சுரேஷ்....! இனிமே இப்படிதானோ.!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி.

அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற சோலோ ஹீரோயின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி என்ற படத்திலும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேசின் அடுத்த ரிலீஸ் அதுதான். இது ஒருபுறமிருக்க விளம்பரப் படங்களிலும் நடிப்பதில் அவ்வப்போது ஆர்வம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பெரிய நகைக் கடையை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அதில் இதுவரை இல்லாத அளவுக்கு உடையை குறைத்து நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

முன்னரெல்லாம் உடம்பில் ஒரு இடம் கூட தெரியக்கூடாது என இழுத்துப் போர்த்தி நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கிறது அந்த புகைப்படங்கள்.