முதல்வருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்... பதிலுக்கு நன்றி கூறி ஸ்டாலின் போட்ட டுவிட்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூற அதற்கு நன்றி கூறி முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

முதல்வருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்... பதிலுக்கு நன்றி கூறி ஸ்டாலின் போட்ட டுவிட்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமான ’உங்களில் ஒருவன்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினியின் வாழ்த்தை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவு செய்திருக்கிறார்.