அழகே பொறாமைப்படும் பேரழகி....வாணி போஜனின் அழகிய புகைப்படங்கள்....!!

அழகே பொறாமைப்படும் பேரழகி....வாணி போஜனின் அழகிய புகைப்படங்கள்....!!

விமான பணிப்பெண்ணாக இருந்து மாடலிங்கில் நுழைந்து சின்னத்திரையில் ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைந்தவர் தான் நடிகை வாணிபோஜன். சன் டி.வி.யில் வெளியான தெய்வ மகள் சீரியலில் சத்யவாக மக்கள் மனதை கொள்ளை கொண்ட வாணி போஜன், தெலுக்கில் "மீக்கு மாத்ரமே செப்தா" என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.

ஓர் இரவு, அதிகாரம் 79 , போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது என்றால் அது ,அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் தான்.

எப்போதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடிகர் ஜெய்யுடன் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.