ஏய் சுழலி அழகி ... அனுபமாவின் ரீசண்ட் ஃபோட்டோ சூட்

பிரேமம் பட நடிகை அனுபமா பரமேஸ்வரனின் கியூட்டான புகைப்படங்களுன் தொகுப்பு இதோ

ஏய் சுழலி அழகி ... அனுபமாவின் ரீசண்ட் ஃபோட்டோ சூட்

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். 

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமா பரமேஸ்வரன்.