'இந்திய திரைப்பட விழாவில் 'சீதா ராமம்' படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச விருது...!

'இந்திய திரைப்பட விழாவில் 'சீதா ராமம்' படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச விருது...!

துல்கர் சல்மான்- மிருணாள் தாக்கூர் நடித்து ஹனுராகவ புடி - ஸ்வப்னா சினிமாஸ் கூட்டணியில் தயாரான 'சீதா ராமம்' படத்திற்கு, மெல்ஃபெர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. 

பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களான வைஜெயந்தி மூவிஸ் மற்றும்  ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து அழகான காவிய காதல் கதையான 'சீதா ராமம்' எனும் திரைப்படத்தை தயாரித்தது.

இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாகவும், நடிகை மிருணாள் தாக்கூர் கதையின் நாயகியாகவும், நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர்.

seetharamam Archives - V4U CINEMA

இந்த திரைப்படத்தை ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார்.

<img src="https://pbs.twimg.com/media/FYfygBLaQAIwHRu.jpg" alt="