பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கேஷுவல் ஃபோட்டோசூட்

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரீனா கைஃப்யின் ரீசண்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கேஷுவல் ஃபோட்டோசூட்

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரீனா கைஃப்.

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் ஒருவர் கேத்ரீனா கைஃப்.

இவர் 2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கேத்ரீனா கைஃப்.