எதே 10வது இடத்துல அஜித்குமாரா..? காரணம் கேட்டு கொந்தளிக்கும் ரசிகர்கள்

எதே 10வது இடத்துல அஜித்குமாரா..? காரணம் கேட்டு கொந்தளிக்கும் ரசிகர்கள்

தென்னிந்தியாவுல கடந்த வருஷம் அதிகம் பேசப்பட்ட ந டிகர்கள் பட் டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட் டியலில் இளைய தளபதி விஜய்க்கு முதல் இடமும், தல அஜித்துக்கு 10வது இடம் கிடைத்துள்ளது. 

தலையோட  நடை, உடை, பாவணை எல்லாமே ஒரு தனி அழகு.... எங்க தல ஒரு படத்துல 10நிமிஷம் Bike Stunt பண்ணாலே தியேட்டர் பத்தி கிட்டு எரியும்....அவருக்கு  10வது இடமானு அஜித் ரசிகர்கள் சோகத்துல இருக்காங்க... 

எந்த எந்த ந டிகர் எந்த எந்த இடங்களை பி டித்துள்ளனர் என்பது குறித்து விவரமாக இங்கே பார்ப்போம்  

முதலிடத்தில் விஜய்

தென்னிந்தியாவில் எக்கச்சக்கமான ரசிகர்களைப் பெற்ற தளபதி விஜய் பற்றி ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்களால் அதிகமாகப் பேசப்படும் முதல் நபராக உள்ளார்.ந டிகர் விஜய் மற்றும் அவர் ந டித்த படத்தின் ஹாஷ்டேக்குகள் 2021ம் ஆண் டின் டாப் டிரெண் டிங் பட் டியல்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் 2021ம் ஆண் டில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ந டிகர்கள் பட் டியலிலும் தளபதி விஜய் முதலிடத்தை பி டித்துள்ளார்.

2ம் இடத்தில் பவன் கல்யாண்

தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் ந டிகரான பவன் கல்யாண் இந்த பட் டியலில் இரண்டாம் இடத்தை பி டித்துள்ளார். பவன் கல்யாணின் ரசிகர்கள் தான் டோலிவுட் ரசிகர்கள் போட் டியில் செம டஃப் கொடுத்து மற்ற ந டிகர்களை விட பவன் கல்யாணை இந்த பட் டியலில் இரண்டாம் இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.  .

3ல் மகேஷ் பாபு

இந்திய திரைப்பட ந டிகர் ஆவார். தெலுங்கு திரையுலகில் முன்னணி ந டிகர்களுள் இவரும் ஒருவர். இந்த பட் டியலில் மூன்றாவது இடத்தை பி டித்துள்ளார்.இவர் தனது சொந்த செலவில் ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி வழங்கி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பி டித்தவர்.

4ல் சூர்யா

சூரரைப் போற்று படம் படைத்த சாதனைகள், ஜெய் பீம் படத்துக்கு வந்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு என ந டிப்பின் நாயகன் சூர்யா இந்த பட் டியலில் 4ம் இடத்தை பி டித்துள்ளார். அத்துடன் சூர்யா கடந்த சில வருடங்களாகவே சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட படங்களில் ந டித்து அதனால் ஏதாவது ஒரு மாற்றம் வருமா? என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்.

5ல் ஜூனியர் என். டி.ஆர்

இயக்குநர் ராஜமெளலியின் RRR படத்தில் ந டித்து வரும் ஜூனியர் என். டி.ஆர் இந்த பட் டியலில் 5வது இடத்தை பி டித்துள்ளார். வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாகவுள்ள பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

6ல் அல்லு அர்ஜுன்

டோலிவுட் பாக்ஸ் ஆபீஸின் கிங் அல்லு அர்ஜுன்... டான்ஸ், ஸ்டன்ட் என எதுவாக இருந்தாலும் செம ஸ்டைலாக கலக்கும் இவர்தான், டோலிவுட் டின் ஸ்டைலிஷ் ஸ்டார்.புஷ்பா படத்தின் ஹீரோ  அல்லு அர்ஜுன் இந்த பட் டியலில் 6வது இடத்தை பி டித்துள்ளார்.

7ல் ரஜினிகாந்த்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக் டிவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பட் டியலில் 7வது இடத்தை பி டித்துள்ளார். 70 வயதைக் கடந்தாலும் இன்னும் கதாநாயகனாக ந டித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பி டித்துள்ளார் சூப்பர் ஸ்டார். எனவே இவருடைய ந டிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமானது

8ல் ராம்சரண்

இயக்குநர் ராஜமெளலியின் RRR, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் RC15 படம், அப்பா சிரஞ்சீவி உடன் ஆச்சார்யா என படு பிசியாக சினிமாவில் ந டித்து வரும் ந டிகர் ராம் சரண் இந்த பட் டியலில் 8வது இடத்தை பி டித்துள்ளார். அடுத்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியான பிறகு இந்த பட் டியலில் இருந்து மேலும், முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


9வது இடத்தில் தனுஷ்

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என மாஸ் காட் டி வருகிறார் ந டிப்பு அசுரன் தனுஷ்.தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என ஏகப்பட்ட மொழி படங்களில் ந டித்து வரும் ந டிகர் தனுஷ் அ டிக்க டி ரசிகர்களுடன் ட்விட்ட்ர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கனெக்ட் டில் உள்ளார். அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கத்தில் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் ந டிக்க தனுஷ் ஒப்பந்தம் ஆன நிலையில், பலரும் அது குறித்து ட்விட்டரில் விவாதித்தனர். தனுஷ் 9வது இடத்தில் உள்ளார். 

இந்த டாப் 10 பட் டியலில் ந டிகர் அஜித் கடைசி இடமான 10வது இடத்தை பி டித்துள்ளது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட் பிளேயர்ல இருந்து பிரதமர் வரைக்கும் ஒருத்தர் விடாம வலிமை update கேட்டு வந்தாங்க ...
அப்ப டி இருந்தும் அஜித் இந்த இடத்தை பி டிக்க காரணம்... ரசிகர்கள் பலரும் அவரை தல என அழைத்து வந்தது தான் காரணமாக இருக்கும் என்றும் அஜித் குமார் என அழைக்க அஜித் சொல்லி உள்ள நிலையில், அடுத்த ஆண் டில் இந்த பட் டியலில் அஜித் குமார் முதல்ல வருவாருன்னு  பேசப்படுகிறது.