மத்திய ஆசிய நாடுகளில் அதிகார பரவலாக்கம் சாத்தியமாகுமா?!!

மத்திய ஆசிய நாடுகளில் அதிகார பரவலாக்கம் சாத்தியமாகுமா?!!

கஜகஸ்தானில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மத்திய ஆசிய நாடுகளில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கஜகஸ்தானில் நவம்பர் 20ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.  மத்திய ஆசிய நாட்டில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்வதற்கு இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனுடன், பரந்த அளவிலான அரசியல் சீர்திருத்தங்களுக்கும் இது முக்கியமானது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

கருத்துக் கணிப்புகளின்படி, 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  மத்திய தேர்தல் ஆணையம்  அறிவிப்பின் படி நவம்பர் 22 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க: