அண்ணா பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நடையோட்டம்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நடையோட்டம்...
Published on
Updated on
1 min read

சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் BIS தொகுத்து வழங்கும் இந்திய தர நிர்ரணனைய அமைவனம் 75 ஆம் ஆண்டு மற்றும் உலக தரை நிலைகள் நாள் கொண்டாட்டம் விழிப்புணர்வு நடை ஓட்டம் நடைபெற்றது.

இந்நடை ஓட்ட விழிப்புணர்வில் நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவிகள் நடைப்பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நடை ஓட்டம் முடிவடைய இருக்கின்றன.

இதில் (BSI) துணை தலைமை இயக்குனரும் மற்றும் முதன்மை இயக்குனர் யாதவ் யாதவ் முன்னாள் இந்திய மற்றும் தடகள வீராங்கனை முன்னாள் இந்திய தடகளை வீராங்கனியம் பத்மஸ்ரீ விருது பெற்ற சைனி வில்சன் இந்நிகழ்ச்சியை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் இந்திய தடகள வீராங்கனியும் பத்மஸ்ரீ விருது பெற்ற சைனி வில்சன் சிறுநடை ஓட்டம் ஒரு கருவியாக அமைகிறது இருப்பினும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி என்பது உடலையும் மனதையும் உரிமையாக வைத்திருக்கும் பி ஐ எஸ் இந்த முன்முயற்சி பாதுகாப்பு மற்றும் தர உத்திரவாதை தரங்களை பற்றிய சிறந்த புரிதலை உருவாவதற்கான ஒரு சரியான முன்னெடுப்பு ஆகும் என கூறினார்.

தற்போது நடைப்பயிற்சி விழிப்புணர்வு குறைந்து வருவதால் இதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் மாணவர்கள் மூலமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com