ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்........

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்........

Published on

இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று சேர்ந்து 
ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். 

இலங்கையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டனர்.  அப்போது ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீய்ச்சி விரட்டி அடித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com