”அமைதியான வழியிலேயே தீர்வு காண முடியும்.....” பாகிஸ்தான் பிரதமர்!!!

”அமைதியான வழியிலேயே தீர்வு காண முடியும்.....” பாகிஸ்தான் பிரதமர்!!!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தானில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், ஜம்மு காஷ்மீரில் நிலவும் இருதரப்பு எல்லைப் பிரச்னைக்கு உயர்மட்ட பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளிலேயே தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தல் படி இருநாடுகளும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பாஜகவிடமிருந்து ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேகலயா....