பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.....

பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.....

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆஸ்திரியாவின் மேற்குப் பகுதியில் பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. 

இந்நிலையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனா் என காவல்துறையினா் தொிவிக்கின்றனா்.

இதையும் படிக்க:   ஒன்றோடு ஒன்றாக மோதிய 50 வாகனங்கள்.....